செதில்
cetil
பொருள்கள் · Senses
1.
வேர்..செது
2.
மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு
பலகடலுஞ் செதி லடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (ம்.1).
3.
மரப்பட்டை
4.
(1) ஒரு பெரிய உலோகப் பகுதியில் பக்கத்தில் அல்லது விளிம்பில் ஏற்படுகின்ற நீர் போன்ற மெல்லிய விரிவாக்கப் படலம் (2) வானூர்திப் பின்புறத்தின் நிமிர்நேர் விளிம்பு (3) நிமிர் நேர் விளிம்புடைய தகடு
— fin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qa2w3syy/
தமிழ்“செதில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa2w3syy/APA
Oliyon Research. (2026). செதில். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qa2w3syy/MLA
"செதில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qa2w3syy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment