காவ்

kāv
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூட்டுறு அணுகு கருவி எனப் பொருள்படும் Controlled Access Unit என்பதன் குறும்பெயர். வில்லை வளைய பிணையங்களுக்காக ஐபிஎம் உருவாக்கிய தானறி குவியம் (intelligent Hub) மேலாண்மை மென்பொருள் வழியாக பழுதான முனைகளை குவிய (Hub) அடையாளம் காட்டும் — CAU
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 225)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q9u5mubu/

தமிழ்
“காவ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9u5mubu/
APA
Oliyon Research. (2026). காவ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q9u5mubu/
MLA
"காவ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q9u5mubu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment