ஆணைக் கலவை

āṇaik kalavai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரல் தொடரில் ஆணை வகைகளைக் கலப்பது. பொதுவான தேர்வுக்குறி'பெஞ்ச் மார்க்கு'களை எழுதுவதைக் குறிக்கிறது. உள்ளீடு/வெளியீடு செயலாக்கம், கணித ஆணைகள் போன்றவற்றை ஒன்றோடொன்று கலப்பது எத்தகைய பயன்பாட்டுக்காக தேர்வுக்குறி பெஞ்ச் மார்க்'எழுதப்பட்டது என்பதை விளக்க உதவும் — Instruction mix
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 761)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5vek42u/

தமிழ்
“ஆணைக் கலவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5vek42u/
APA
Oliyon Research. (2026). ஆணைக் கலவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5vek42u/
MLA
"ஆணைக் கலவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5vek42u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment