நியூக்ளியோட்டைடு
niyūkḷiyōṭṭaiṭu
பொருள்கள் · Senses
1.
டி.என்.ஏ. ஆர்.என்.ஏ என்ற நியூக்ளிக் அமிலங்களின் அடிப்படை அலகு. இவை பூரின் அல்லது பைரிமிடின் மூலம் (ஏ-அடினைன், டி-தைமின், யூ-யூராசில், ஜி-குவானைன் அல்லது சைட்டோசைன்), பென்டோஸ் சர்க்கரை (ரிபோஸ் அல்லது டியாச்சிரிபோஸ்) ஒரு பாஸ்பேட் குழுமம் ஆகியவற்றினால் உருவானவை
— nucleotide
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5s7fdd3/
தமிழ்“நியூக்ளியோட்டைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5s7fdd3/APA
Oliyon Research. (2026). நியூக்ளியோட்டைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5s7fdd3/MLA
"நியூக்ளியோட்டைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5s7fdd3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment