அல்மோரா
almōrā
அல்மோரா இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குமாவோன் பிரிவில் ஒரு ஜில்லா.
அல்மோரா இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குமாவோன் பிரிவில் ஒரு ஜில்லா. இதன் தலைநகரும் இதே பெயருடையது; 5,520 அடி கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது. நகர மக்: 10,229 (1941). இந்நகரில் ராம்சே கல்லூரியும், தண்டும், ஆரோக்கியத்தலமும் இருக்கின்றன. அல்மோரா ஜில்லாவின் பரப்பு : 5,389 ச. மைல், மக்: 6,57,236(1941). இங்குத் தேயிலை பயிரிடப்படுகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 246)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q5dhd9bc/
தமிழ்“அல்மோரா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5dhd9bc/APA
Oliyon Research. (2026). அல்மோரா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q5dhd9bc/MLA
"அல்மோரா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q5dhd9bc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment