{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/q5dhd9bc/", "data": {"id": "q5dhd9bc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q5dhd9bc/", "kind": "article", "headword": "அல்மோரா", "romanization": "almōrā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.814265+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அல்மோரா இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குமாவோன் பிரிவில் ஒரு ஜில்லா.", "body_ta": "அல்மோரா இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் குமாவோன் பிரிவில் ஒரு ஜில்லா. இதன் தலைநகரும் இதே பெயருடையது; 5,520 அடி கடல் மட்டத்திற்கு மேல் உள்ளது. நகர மக்: 10,229 (1941). இந்நகரில் ராம்சே கல்லூரியும், தண்டும், ஆரோக்கியத்தலமும் இருக்கின்றன. அல்மோரா ஜில்லாவின் பரப்பு : 5,389 ச. மைல், மக்: 6,57,236(1941). இங்குத் தேயிலை பயிரிடப்படுகிறது."}}