அனாகதவாயு

aṉākatavāyu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மென்மேலும் உண்பதாலும் நொந்து போன சோறு ஊசற்கறி இவற்றைப் புசிப்பதாலும் மலம் இறுகி வயிறு பொருமி வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும் வாத நோய்; இருதயதானத்திலேற்படும் வாயு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனாகதவாயு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4t8cakx/

தமிழ்
“அனாகதவாயு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q4t8cakx/
APA
Oliyon Research. (2026). அனாகதவாயு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4t8cakx/
MLA
"அனாகதவாயு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q4t8cakx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment