தொடக்கக் கோடு

toṭakkak kōṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சறுக்கு உருக்காட்சி தொடங்குகிற நுண்ணாய்வுக் கோடு. எடுத்துக்காட்டாக, ஒரு நிறக் காட்சியில் ஒரு வாசகக் கோட்டில் 14 இடைநிலை நுண்ணாய்வுக் கோடுகள் அமைகின்றன. இவை 0-13 என்று இலக்க மிடப்படுகின்றன. ஒர் இயல்பான சறுக்குத் தொடக்கம் 12, உச்சிக் கோடு 13. — start line
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1375)
2.
நீளத்தாண்டல் வேலெறிதல் போன்றவற்றிலும் ஒட்டப் போட்டிகளுக்கு, முன்புறமாகவும் குறிக்கப்பட்டிருக்கும் கோடுதான் தொடக்கக் கோடு. தாண்டுபவர்கள் இந்தக் கோட்டை மிதிக்காமல் தாண்ட வேண்டும். எறிபவர்கள் இந்தக் கோட்டைத் தீண்டாமல் தான் எறிய வேண்டும். ஒடத் தொடங்குபவர்கள், ஒட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இந்தக் கோட்டைத் தொடுவதோ அல்லது மிதிப்பதோ கூடாது. — Scratch line
கலைச்சொல் · Technical ஓடுகளப் போட்டிகள் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4kqqekv/

தமிழ்
“தொடக்கக் கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4kqqekv/
APA
Oliyon Research. (2026). தொடக்கக் கோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q4kqqekv/
MLA
"தொடக்கக் கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4kqqekv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment