சடிலம்
caṭilam
பொருள்கள் · Senses
1.
செறிவு, அடர்த்தி
2.
சடை
வெண்பிறைச் சடிலக்கோவே ( சொல்லற்கரிய. 5).கங்கை மான் வாழ் சடிலம் மிசை (, 52) - மான் போன்ற கங்கை நதியாகிய மாது வாழ்கின்ற சடையின் மீது
3.
குதிரை
4.
வேர்
உத்தாமணிச் சடிலத்தோடு ( தைல. 93).
5.
மிக நெருக்கம், அசைவு, மின்னல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4evw9rd/
தமிழ்“சடிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4evw9rd/APA
Oliyon Research. (2026). சடிலம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q4evw9rd/MLA
"சடிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4evw9rd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment