சிந்தித்தல்

cintittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தித்தல்)
2.
மனனஞ்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தித்தல்)
3.
தியானித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தித்தல்)
4.
எண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தித்தல்)
5.
விரும்புதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தித்தல்)
6.
கவலைப்படல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சிந்தித்தல்)
7.
உண்மை ஞானம் 4இல் ஒன்று. குரு முகமாகக் கேட்ட பொருளை மனப்பாடம் செய்து குற்றம் நீங்குமாறு ஆராய்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 123)
8.
கற்பனை, தரமறிதல், மதிப்பிடுதல், முன் னறிதல், திட்டமிடல், படைப்பாற்றல், விரும்புதல் ஆகியவை கொண்ட மனவியக்கம் — thinking
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1082)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q4cur4ps/

தமிழ்
“சிந்தித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4cur4ps/
APA
Oliyon Research. (2026). சிந்தித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q4cur4ps/
MLA
"சிந்தித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q4cur4ps/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment