ஃபென்டானில்

ḵpeṉṭāṉil
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுகிய நேரம் செயற்படக்கூடிய நோவுணர்ச்சியகற்றும் மயக்க மருந்து அபினிச்சத்து போன்றது. ஆனால் அதைவிட அதிக ஆற்றல் வாய்ந்தது. குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் மயக்க மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. — Fentanyl
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q3urfsjn/

தமிழ்
“ஃபென்டானில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3urfsjn/
APA
Oliyon Research. (2026). ஃபென்டானில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q3urfsjn/
MLA
"ஃபென்டானில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3urfsjn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment