பவுரி
pavuri
பொருள்கள் · Senses
1.
மண்டலமிடுகை
காளை பவுரிவந்து (பாரத.நிரை.99)
2.
மண்டலமாயாடுங் கூத்துவகை
பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் ( 107)
3.
ஒரு பெரும் பண் ()
4.
ஒரு கூத்து
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q3kym3st/
தமிழ்“பவுரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3kym3st/APA
Oliyon Research. (2026). பவுரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q3kym3st/MLA
"பவுரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q3kym3st/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment