முறிவெள்ளித்தாது

muṟiveḷḷittātu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறிவெள்ளி (மாலிப்டினம்) என்னும் உலோகத்தின் தாது. இது பசைத்தன்மையுடன் காரீயகப் பொருள் போல் இருக்கும். இது கருங்கல், அடுக்குப்பாறை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுடன் கலந்திருக்கும் — molybdenite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q2ts6zt6/

தமிழ்
“முறிவெள்ளித்தாது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2ts6zt6/
APA
Oliyon Research. (2026). முறிவெள்ளித்தாது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q2ts6zt6/
MLA
"முறிவெள்ளித்தாது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2ts6zt6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment