உறுப்பினராகு

uṟuppiṉarāku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. செய்திக் குழுக்களின் பட்டியலில் ஒரு புதிய செய்திக்குழுவைச் சேர்த்தல். புதிய செய்திக் குழுவிலிருந்து புதிய கட்டுரைகளை பயனாளர்கள் பெறுவர். 2. ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அது போன்ற சேவைகளில் பயனாளர் ஒருவர் உறுப்பினராதல். — subscribe
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சந்தாதாரர் ஆகு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1396)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q2p6t3js/

தமிழ்
“உறுப்பினராகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2p6t3js/
APA
Oliyon Research. (2026). உறுப்பினராகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q2p6t3js/
MLA
"உறுப்பினராகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q2p6t3js/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment