பாயம்

pāyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புணர்ச்சி விருப்பம்
பிணவொடு பாயம் போகாது ( 342)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாயம்)
2.
மனத்துக்கு விருப்பமானது
நளிபடு சிலம்பிற் பாயம் பாடி ( 58)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பாயம்)
3.
மனதிற்கு விருப்பமானது, புணர்ச்சி, விருப்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q246h2gn/

தமிழ்
“பாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q246h2gn/
APA
Oliyon Research. (2026). பாயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q246h2gn/
MLA
"பாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q246h2gn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment