வலைஞன்
valaiñaṉ
பொருள்கள் · Senses
1.
வலைஞர், வலையர்
2.
வலை வைத்து மீன்பிடிப்போன் வலையன் வலைஞன்(நெய்தல் நில திரையோடி மீனவ வேட்டுவன்), வலை வைத்து வேட்டை புரிவோர் வலையார் வலஞன்(மருதம், முல்லை நில மலைக்காடோடி வேட்டுவன்)
கொடுமுடி வலைஞர் ( 256
3.
காளை வலைமகன் வரவு நோக்கி - தகுதியையுடைய காளைப்பருவமுடைய வலைமகனது வருகையைப் பார்த்து, திருந்து அழகு உடைய நம்பி - திருந்திய அழகினையுடைய நம்பி, நீ யார் செப்புக என்றான் - நீ யார் கூறுவாயாக என்று வினவினன்.(திருவிளையாடற் புராணம் )
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q23qkfm7/
தமிழ்“வலைஞன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q23qkfm7/APA
Oliyon Research. (2026). வலைஞன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q23qkfm7/MLA
"வலைஞன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/q23qkfm7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment