குறுக்குத் தட்டம்

kuṟukkut taṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உதர விதானம்: 1. பாலூட்டிகளின் மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் மிகப் பெரிய தசை. பாலூட்டிகளுக்குரிய பண்புகளில் இதுவும் ஒன்று. (உயி). 2. மையத்துளை கொண்ட உலோகத் தகடு. ஒளிப்படக்கருவி முதலிய ஒளிக்கருவிகளில் உள்வரும் ஒளியைக் கட்டுபடுத்துவது — diaphragm
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzkfwgx6/

தமிழ்
“குறுக்குத் தட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzkfwgx6/
APA
Oliyon Research. (2026). குறுக்குத் தட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pzkfwgx6/
MLA
"குறுக்குத் தட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzkfwgx6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment