வாச்சியம்

vācciyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாத்தியம், இசைக் கருவி
கூத்து விகற்பங்களுக்குஅமைந்த வாச்சியக்கூறுகளும் (சிலப். 3, 14, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாச்சியம்)
2.
வாசகத்தின் பொருள்.
வாதவூரன் . . . வாசகமதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாச்சியம்)
3.
வெளிப்படையானது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாச்சியம்)
4.
சொல்லக்கூடியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாச்சியம்)
5.
நிந்தை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாச்சியம்)
6.
சொல்லால் பெறும் பொருள், சொல்லல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 373)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzhrekaa/

தமிழ்
“வாச்சியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzhrekaa/
APA
Oliyon Research. (2026). வாச்சியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pzhrekaa/
MLA
"வாச்சியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzhrekaa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment