நொதுமல்

notumal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அயல்
உள்ளி நொதும லேர்புரை (நற்றிணை 11). விளக்கம்: உள்ளி நொதுமல் ஏர்பு உரை - அயலில் எழும் பழிச் சொல்லைக் கருதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொதுமல்)
2.
உதாசீனம்
பகை நொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் (குறள், 12,அதி. அவ.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொதுமல்)
3.
அன்பிலார் கூற்று
நொதுமன் மொழியல் (அகநா. 39).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொதுமல்)
4.
மென்மை
நொதுமல் பெற்றிடு நுண்டுகில் (கந்தபு. திருவி. 122).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நொதுமல்)
5.
விருப்பு வெறுப்பு இல்லாமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 261)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pzavzkmc/

தமிழ்
“நொதுமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzavzkmc/
APA
Oliyon Research. (2026). நொதுமல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pzavzkmc/
MLA
"நொதுமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pzavzkmc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment