எழுமை

eḻumai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஏழு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுமை)
2.
ஏழு முறை பிறக்கும் பிறப்பு
கல்வியொருவற் கெழுமையு மேமாப்புடைத்து (குறள், 398).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுமை)
3.
ஏழு வகையான பிறப்பு
எழுமையுந் தான்புக் கழுந்து மளறு(குறள், 835).
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுமை)
4.
உயர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (எழுமை)
5.
ஏழு பிறப்பு

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyv3dm6r/

தமிழ்
“எழுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyv3dm6r/
APA
Oliyon Research. (2026). எழுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pyv3dm6r/
MLA
"எழுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyv3dm6r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment