முதுமக்கட்டாழி

mutumakkaṭṭāḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை ( 256, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதுமக்கட்டாழி)
2.
ஆசீவக முனிவர் புக்கிருந்து தோற்கும் பெருந்தாழிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதுமக்கட்டாழி)
3.
மிகவும் வயது முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதுமக்கட்டாழி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pybbejmr/

தமிழ்
“முதுமக்கட்டாழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pybbejmr/
APA
Oliyon Research. (2026). முதுமக்கட்டாழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pybbejmr/
MLA
"முதுமக்கட்டாழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pybbejmr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment