உயர்நிலை சியாரா வரன்முறை

uyarnilai ciyārā varaṉmuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறுவட்டில் பதியப்படும் தருக்கக் கட்டமைப்பு,கோப்புக் கட்டமைப்பு மற்றும் ஏட்டுக் கட்டமைப்பு ஆகியவற்றின் தொழில்முறை வடிவாக்க வரையறைகள்.1985 நவம்பரில் டாஹோ ஏரிக்கு அருகிலுள்ள சியாரா என்னுமிடத்தில் நடைபெற்ற குறுவட்டு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.ஐஎஸ்ஓ 9660 பன்னாட்டுத் தரக்கட்டுப்பாட்டுக்கான அடிப்படையாக விளங்கியது — High Sierra Specification
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pyak8x6q/

தமிழ்
“உயர்நிலை சியாரா வரன்முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyak8x6q/
APA
Oliyon Research. (2026). உயர்நிலை சியாரா வரன்முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pyak8x6q/
MLA
"உயர்நிலை சியாரா வரன்முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pyak8x6q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment