வைரமுனைச் சிற்றுளி

vairamuṉaic ciṟṟuḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது கொண்டைச் சிற்றுளி போன்றதேயாகும். இதில் வெட்டுமுனை வைரவடிவில் அமைந்திருக்கும். இது கூரிய அடிப்பக்கமுடைய வரிப்பள்ளங்களை வெட்டுவதற்கு ஏற்றது — diamond-point chisel
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxxrz7nj/

தமிழ்
“வைரமுனைச் சிற்றுளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxxrz7nj/
APA
Oliyon Research. (2026). வைரமுனைச் சிற்றுளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pxxrz7nj/
MLA
"வைரமுனைச் சிற்றுளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxxrz7nj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment