மறைகலவித் தாவரங்கள்

maṟaikalavit tāvaraṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூக்காத் தாவரங்கள். தாவர இனத்தின் பெரும் பிரிவு. மூன்று பிரிவுகளைக் கொண்டது. 1. தண்டகத் தாவரங்கள் (தேலோபைட்டா): கிளமிடோமோனாஸ், 2. பாசிகள் (பிரையோபைட்டா) பாசி 3. பெரணிகள் (டெரிடோபைட்டா) பெரணி. — cryptogams
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pxsvwx3t/

தமிழ்
“மறைகலவித் தாவரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxsvwx3t/
APA
Oliyon Research. (2026). மறைகலவித் தாவரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pxsvwx3t/
MLA
"மறைகலவித் தாவரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pxsvwx3t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment