திப்பியம்

tippiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திவ்வியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
2.
தெய்வத்தன்மையுடையது
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
3.
துறக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
4.
வியக்கத்தக்கது
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
5.
சிறந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
6.
காண்க : ஓமம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
7.
நெல்விசேடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திப்பியம்)
8.
மேன்மை, விளக்கம் சுவா்க்கம் திவ்வியம் தெய்வத்தன்மையுைடயது
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 218)
9.
திருவருள் எ-டு திப்பி யம். அந்தோ பொய்ப்பகை ஆகாய் (இஇ2)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/px2n43md/

தமிழ்
“திப்பியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/px2n43md/
APA
Oliyon Research. (2026). திப்பியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/px2n43md/
MLA
"திப்பியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/px2n43md/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment