நினைவக மேலாண்மையகம்
niṉaivaka mēlāṇmaiyakam
பொருள்கள் · Senses
1.
மெய்நிகர் நினைவக முகவரிகளை (Virtual Memory Address) மெய்யான நினைவக முகவரிகளுக்குப் பொருத்துகின்ற திறன்பெற்ற வன்பொருள். 68020 செயலியை அடிப்படையாகக் கொண்ட கணினிகளில், செயலியும் நினைவக மேலாண்மையகமும் தனித்தனியானவை. ஆனால் இன்றைய நவீனக் கணினிகளில் நினைவக மேலாண்மையகம் மையச் செயலகத்தில் உள்ளிணைக்கப் பட்டிருக்கும். இன்னும் சில கணினிகளில் இவை நுண் செயலிக்கும் நினைவகத்திற்கும் இடையே பாலமாகச் செயல் படும். இந்த வகை நினைவக மேலாண்மையகங்கள் முகவரி ஒன்று சேர்ப்புப் பணிக்குக் காரணமாயிருக்கின்றன. 'டி'ரோம்களில் புதுப்பிப்புச் சுழற்சிகளுக்குக் காரணமாயுள்ளன.
— memory management unit
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwh8ecrq/
தமிழ்“நினைவக மேலாண்மையகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwh8ecrq/APA
Oliyon Research. (2026). நினைவக மேலாண்மையகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pwh8ecrq/MLA
"நினைவக மேலாண்மையகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwh8ecrq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment