பத்ர சயனம்

patra cayaṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள் — BhatraThala Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. SriVilliputhur is the 99th Divya Desam wherein Lord appears in Vatabhatra Sayanam (reclining posture)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பத்ர சயனம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvtvxwxm/

தமிழ்
“பத்ர சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pvtvxwxm/
APA
Oliyon Research. (2026). பத்ர சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pvtvxwxm/
MLA
"பத்ர சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/pvtvxwxm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment