துளை அட்டை

tuḷai aṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண் படச்சுருள் பொருத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திறப்புள்ள, துளை அட்டை — aperture card
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 79)
2.
ஒரு குமூஉக்குறித் தகவல் முறையில தகவல்களைத் துளையிட்டுப் பதிவு செய்வதற்கான அட்டை — punch card
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 508)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvm7wfna/

தமிழ்
“துளை அட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvm7wfna/
APA
Oliyon Research. (2026). துளை அட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pvm7wfna/
MLA
"துளை அட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pvm7wfna/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment