ஐஇடிஎஃப்

aiiṭieḵp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையப் பொறியியல் முனைப்புக் குழு என்னும் பொருள்தரும் Internet Engineering Task Force என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களை ஆய்வு செய்து அவற்றுக்கான தீர்வுகளை ஐஏபி-க்குப் பரிந்துரை செய்யும் பொறுப்பினை இவ் வமைப்பு வகிக்கிறது. ஐஇஎஸ்ஜி இந்த அமைப் பினை மேலாண்மை செய்கிறது — IETF
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pv6t498b/

தமிழ்
“ஐஇடிஎஃப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pv6t498b/
APA
Oliyon Research. (2026). ஐஇடிஎஃப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pv6t498b/
MLA
"ஐஇடிஎஃப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pv6t498b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment