ஒடுக்கு கம்பிச் சுருள்

oṭukku kampic curuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒடுக்கு விளைவினை உண்டாக்குவதற்காக ஒரு மின்னோட்ட மானிக்கு அருகே பொருத்தி வைக்கப்படும் ஒரு கம்பிச் சுருள். இது,ஊசிமுனை பிறழ்வுற்ற பின்பு ஊசியை ஒரு நிலைப் புள்ளிக்குக் கொண்டுவர உதவுகிறது — damping coil
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 209)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/puuehnan/

தமிழ்
“ஒடுக்கு கம்பிச் சுருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/puuehnan/
APA
Oliyon Research. (2026). ஒடுக்கு கம்பிச் சுருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/puuehnan/
MLA
"ஒடுக்கு கம்பிச் சுருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/puuehnan/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment