{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "puuehnan", "url": "https://nigandu.oliyonresearch.com/e/puuehnan/", "kind": "word", "headword": "ஒடுக்கு கம்பிச் சுருள்", "romanization": "oṭukku kampic curuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:45.334880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒடுக்கு விளைவினை உண்டாக்குவதற்காக ஒரு மின்னோட்ட மானிக்கு அருகே பொருத்தி வைக்கப்படும் ஒரு கம்பிச் சுருள். இது,ஊசிமுனை பிறழ்வுற்ற பின்பு ஊசியை ஒரு நிலைப் புள்ளிக்குக் கொண்டுவர உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "damping coil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 209"}]}}