விரைந்து
viraintu
பொருள்கள் · Senses
1.
குறுகிய காலத்தில் ஒன்றைச் செய்தலை அல்லது நிகழ்வதைக் குறிக்கும் வினையுரிச்சொல் அல்லது வினையடை; வேகமாக, விரைவாக, சடுதியாக, மளமளவென்று, கிடுகிடுவென்று, விறுவிறுப்பாக, மளாரென்று.
— fast, speedily, quickly
2.
எடுத்துக்காட்டுகள்: விரைந்து சென்றான்; விரைந்து செய்து முடித்தார்கள்; உணர்ச்சிகள் விரைந்து எழுந்தன. தானுந்து சாலையில் விரைந்து ஓடுகின்றன.
3.
விரைவாக, வேகமாக, (குறள் 648, 1080, 1218).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/punaayu9/
தமிழ்“விரைந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/punaayu9/APA
Oliyon Research. (2026). விரைந்து. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/punaayu9/MLA
"விரைந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/punaayu9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment