கோடி

kōṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புதுச்சீலை, வளைவு,நுனி, எல்லை, முனை, மூலை, புதுமை, நூறுலட்சம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 156)
2.
நூறு நூறாயிரம், (குறள் 337, 377, 639); தவறி, (குறள் 554, 559); கோடி மடங்கு, (குறள் 816, 817, 954).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 125)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ptvez4zw/

தமிழ்
“கோடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptvez4zw/
APA
Oliyon Research. (2026). கோடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ptvez4zw/
MLA
"கோடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptvez4zw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment