அழகொப்பனை

aḻakoppaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு படகின் தளம், சமதளக்கூரை, புகுமுக மண்டபம் போன்ற சமதள மேற்பரப்பு எதனையும் தட்ப வெப்ப மாறுதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான பொருள். இந்த அழகொப்பனைக்கான பொருள், மரம், கித்தான் அல்லது கூரைப் பொருட்களாக இருக்கலாம் — decking
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 214)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ptsxbgzj/

தமிழ்
“அழகொப்பனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptsxbgzj/
APA
Oliyon Research. (2026). அழகொப்பனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ptsxbgzj/
MLA
"அழகொப்பனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ptsxbgzj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment