வாவல்

vāval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாண்டுகை (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாவல்)
2.
கூத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாவல்)
3.
வௌவால். விளவினை வாவல்குறுகா (நாலடி, 261)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாவல்)
4.
பழுப்பு நிறமுள்ளதும் 2 அடி நீளம் வளர்வதுமான கடல்மீன் வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாவல்)
5.
வௌவால், பாயல், தாண்டுதல், வயா
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 376)

தொகுதிகள் · Categories: மீன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pstahmaj/

தமிழ்
“வாவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pstahmaj/
APA
Oliyon Research. (2026). வாவல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pstahmaj/
MLA
"வாவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pstahmaj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment