நரம்பணுப் பினையம்
narampaṇup piṉaiyam
பொருள்கள் · Senses
1.
மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்திலுள்ள நரம்பு செல்களான நியூரான்களின் செயல்பாட்டை ஒத்தவாறு இதன் செயல்பாடு அமையும். நரம்பணுப் பிணையம் என்பது சிறுசிறு செயலாக்க உறுப்புகளின் ஒருங்கிணைப்பு ஆகும். ஒவ்வோர் உறுப்பும் சிறு எண்ணிக்கையில் உள்ளீடுகள்/ வெளியீடுகளைக் கொண்டிருக்கும். இந்தச் செயலாக்க உறுப்புகள் உள் வீடுகளின் தன்மையைக்கொண்டு கற்றுக்கொள்ளும் திறன் படைத் தவை. எனவே இதன்மூலம் விரும்பிய வெளியீட்டைப் பெற முடியும். நரம்பணுப் பிணையங்கள் தோரணி உணர்தல், பேச்சுப் பகுப்பாய்வு மற்றும் பேச்சு ஒருங்கிணைவு போன்ற துறைகளில் பயன்படுகின்றன
— neural network
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/psmdqx3j/
தமிழ்“நரம்பணுப் பினையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/psmdqx3j/APA
Oliyon Research. (2026). நரம்பணுப் பினையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/psmdqx3j/MLA
"நரம்பணுப் பினையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/psmdqx3j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment