நிரப்பு எண்

nirappu eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட எண்ணின் எதிர்மறையை உருவகிக்கும் எண். கடைசி முக்கிய இலக்கத்திற்கு ஒற்றுமையுடையதாக 10-ன் சேர்ப்பெண் மற்றும் 2-ன் சேர்ப்பெண் போன்று ஆதார எண்ணிலிருந்து எண்னின் ஒவ்வொரு இலக்கத்தையும் கழிப்பதால் வரும் எண். Radix Complement என்றும் அழைக்கப்படுகிறது — complement
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சேர்ப்பு எண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ps9gbkkz/

தமிழ்
“நிரப்பு எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ps9gbkkz/
APA
Oliyon Research. (2026). நிரப்பு எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ps9gbkkz/
MLA
"நிரப்பு எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ps9gbkkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment