நச்சுக் காப்பீடு

naccuk kāppīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நஞ்சின் செயலுக்கு எதிராக ஈட்டப்படும் ஏமக் காப்பு. இது படிப்படியாக, சிறிய அளவில் மருந்து கொடுப்பதன் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. இந்த முறையைப் பயன்படுத்திய போரிட்டஸ் மன்னன் மித்திரி டேட்டஸ் பெயரால் அழைக்கப்படுகிற்து — mithridatism
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 695)
2.
சிறிது சிறிதாக நஞ்சுண்டு நஞ்சு காப்பீடு செய்து கொள்ளுதல் — mithridatization
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 695)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ps788yc8/

தமிழ்
“நச்சுக் காப்பீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ps788yc8/
APA
Oliyon Research. (2026). நச்சுக் காப்பீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ps788yc8/
MLA
"நச்சுக் காப்பீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ps788yc8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment