எதுகை

etukai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்யுள் / கவிதையில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை — rhyme in the 2nd letter of every line in a stanza, agreement, consonance
இரண்டாம் . . . எழுத்தொன்றினெதுகை (காரிகை, உறுப். 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (எதுகை)
2.
பொருத்தம், இசைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (எதுகை)
3.
இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prxvqunq/

தமிழ்
“எதுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prxvqunq/
APA
Oliyon Research. (2026). எதுகை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/prxvqunq/
MLA
"எதுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prxvqunq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment