மோறாத்தல்

mōṟāttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அங்காத்தல்
நரசிம்மத்தினுடைய மோறாந்த முகத்தையும் (, 4, 8, 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோறாத்தல்)
2.
சோம்பியிருத்தல்
மோறாந் தோரொருகானினையா திருந்தாலும் ( 1051, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோறாத்தல்)
3.
சோம்பி இருத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 352)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prtqg9ft/

தமிழ்
“மோறாத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prtqg9ft/
APA
Oliyon Research. (2026). மோறாத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/prtqg9ft/
MLA
"மோறாத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prtqg9ft/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment