இணையக்குற்றங்கள்
iṇaiyakkuṟṟaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
கணிப்பொறிக் குற்றங்கள். இவற்றிற்கு நிலையான தீர்வுகள் இல்லை. சட்டங்களும் இவற்றை கட்டுப்படுத்த இயலா. அவ்வளவு சந்து பொந்துகள் உள்ளவை அவை. இக்குற்றங்களில் முதன்மையானவை 1) தகவல் திருட்டு. 2) ஒற்றறிதல் 3) பணவரவு அட்டையில் ஏமாற்றுதல். 4) பாலியல் படங்கள் 5) தீரவிரவாத அமைப்புகளின் ஆதிக்கம். இக்குற்றங்களால் ஆண்டுக்குப் பலகோடி ரூபாய் அளவுக்குப் பண இழப்பு ஏற்படுகிறது
— Internet crimes
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqnbf76t/
தமிழ்“இணையக்குற்றங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqnbf76t/APA
Oliyon Research. (2026). இணையக்குற்றங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqnbf76t/MLA
"இணையக்குற்றங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqnbf76t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment