சிறு சாமணம்

ciṟu cāmaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாமணம் போன்றவை. ஆனால் வடிவில் சிறியவை. அச்சுக் கோக்கும்போது நடுவே தவறான எழுத்துகள் இருக்குமானால், அக்குறிப்பிட்ட எழுத்தை மட்டும் அகற்றுவதற்குப் பயன்படுவது — tweezers
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 648)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pq9p6eb7/

தமிழ்
“சிறு சாமணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pq9p6eb7/
APA
Oliyon Research. (2026). சிறு சாமணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pq9p6eb7/
MLA
"சிறு சாமணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pq9p6eb7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment