துருப்பிடித்தல்

turuppiṭittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரும்பில் கறைபற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துருப்பிடித்தல்)
2.
குற்ற அடையாளம் கண்டுபிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துருப்பிடித்தல்)
3.
இரும்பின் நீரேறிய ஆக்சைடு, Fe203.H2O. ஈரக்காற்றில் படும்போது இரும்பின் மேற்பரப்பில் உண்டாவது துரு. இதைத் தடுக்க வண்ணம் பூச வேண்டும். இது ஒரு வேதிச்செயல் — rusting
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 378)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pq838bkj/

தமிழ்
“துருப்பிடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pq838bkj/
APA
Oliyon Research. (2026). துருப்பிடித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pq838bkj/
MLA
"துருப்பிடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pq838bkj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment