குடிவெறி

kuṭiveṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்குடி மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடிவெறி)
2.
போதை தரும் மதுபானங்களைக் குடிக்க வேண்டும் என்று ஏற்படும் பெரு வேட்கை. — dipsomania
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 392)
3.
குடிபோதையில் உள்ள நிலை, மதுமயக்கத்தில் இருத்தல். — inebriation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மது மயக்கம், போதை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 579)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ppb5839y/

தமிழ்
“குடிவெறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppb5839y/
APA
Oliyon Research. (2026). குடிவெறி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ppb5839y/
MLA
"குடிவெறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ppb5839y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment