திரட்சி

tiraṭci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொகை — crowd, bunch, plumpness fleshiness
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரட்சி)
2.
கூட்டு, கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரட்சி)
3.
ஒரு மையப் பொருளைச் சுற்றிப் பொருள்கள் அதிகரித்தல் அல்லது படிதல். பல்லைச் சுற்றிக் கல்லடைப்பு அல்லது ஊத்தை திரள்வது இதற்கு எடுத்துக்காட்டு — accretion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வளர்படிமம், ஒட்டுவளர்ச்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 48)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pnfr3srp/

தமிழ்
“திரட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pnfr3srp/
APA
Oliyon Research. (2026). திரட்சி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/pnfr3srp/
MLA
"திரட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pnfr3srp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment