புரத்தல்

purattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காத்தல்
வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (. 50, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரத்தல்)
2.
மிகுதியாகக் கொடுத்தல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரத்தல்)
3.
வணங்குதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரத்தல்)
4.
அனுக்கிரகித்தல்
மகோதராதிகள் புரக்க ( 138)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரத்தல்)
5.
அருளல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pnddcp98/

தமிழ்
“புரத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pnddcp98/
APA
Oliyon Research. (2026). புரத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pnddcp98/
MLA
"புரத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pnddcp98/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment