A =[asub}ij] ஒரு nஆம் வரிசை சதுர அணி எனக் கொண்டு, nஆம் வரிசை அலகு அணி I, λ ஒரு திசையிலி (scalar) என்றால், A-λI என்ற அணி, அணி A இன் சிறப்பியல் அணி (characteristic matrix) எனப்படும். ஒரு சதுர அணியின் சிறப்பியல் மூலங்களைக் காண, சிறப்பியல் அணி பயன்படுகிறது. —கே. இராஜேந்திரன்