சிறப்பியல் அணி
ciṟappiyal aṇi
A =[asub}ij] ஒரு nஆம் வரிசை சதுர அணி எனக் கொண்டு, nஆம் வரிசை அலகு அணி I, λ ஒரு திசையிலி (scalar) என்றால், A-λI என்ற அணி, அணி A இன் சிறப்பியல் அணி (characteristic matrix) எனப்படும்.
A =[asub}ij] ஒரு nஆம் வரிசை சதுர அணி எனக் கொண்டு, nஆம் வரிசை அலகு அணி I, λ ஒரு திசையிலி (scalar) என்றால், A-λI என்ற அணி, அணி A இன் சிறப்பியல் அணி (characteristic matrix) எனப்படும்.
ஒரு சதுர அணியின் சிறப்பியல் மூலங்களைக் காண, சிறப்பியல் அணி பயன்படுகிறது. —கே. இராஜேந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 320)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pnam6crw/
தமிழ்“சிறப்பியல் அணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pnam6crw/APA
Oliyon Research. (2026). சிறப்பியல் அணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pnam6crw/MLA
"சிறப்பியல் அணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pnam6crw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment