செம்புங்கக் கருவாலி
cempuṅkak karuvāli
பொருள்கள் · Senses
1.
நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கரும்பழுப்பு நிறமுடையதாக வழு வழுப்பாக இருக்கும். நெருக்கமான கரண்களைக் கொண்டிருக்கும். வெண் கருவாலி பயன்படுத்தப் படும் அதே நோக்கங்களுக்கு இதுவும் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயனாகின்றது
— chestnut oak
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pmcbgztn/
தமிழ்“செம்புங்கக் கருவாலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmcbgztn/APA
Oliyon Research. (2026). செம்புங்கக் கருவாலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pmcbgztn/MLA
"செம்புங்கக் கருவாலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pmcbgztn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment