{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pmcbgztn/", "data": {"id": "pmcbgztn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pmcbgztn/", "kind": "word", "headword": "செம்புங்கக் கருவாலி", "romanization": "cempuṅkak karuvāli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:38.151139+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நடுத்தர வடிவளவுடைய மரம். இதன் வெட்டுமரம் கரும்பழுப்பு நிறமுடையதாக வழு வழுப்பாக இருக்கும். நெருக்கமான கரண்களைக் கொண்டிருக்கும். வெண் கருவாலி பயன்படுத்தப் படும் அதே நோக்கங்களுக்கு இதுவும் பயன்படுத்தப்படுகிறது. தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயனாகின்றது", "needs_definition": false, "gloss_en": "chestnut oak", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 157"}]}}